மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள கடுமையான உத்தரவு
SLPP
Sri Lanka Politician
Sri Lankan protests
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Chandramathi
மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோர் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,இவர்களின் கையடக்க தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இன்று (24) ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு

கையடக்க தொலைபேசிகள் கையளிக்கப்படும் வரை சந்தேகநபர்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கையடக்க தொலைபேசிகளை கையளித்த பின்னர் சந்தேகநபர்களை விடுவிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் திலான கமகே மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US