இலங்கையில் கோழி இட்ட விசித்திர முட்டை (Video)
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
கம்பஹா-கடான பகுதியில் கோழி விசித்திரமான வடிவில் முட்டை இட்டுள்ளது.
கடனா பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டிலுள்ள கோழி இட்ட முட்டையில் வால் போன்ற ஒரு வடிவம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், எங்கள் வீட்டிலுள்ள கோழிகள் முட்டை இட்டபின்னர் அவைகளே அந்த முட்டைகளை குடித்து விடுகின்றன.
இன்று கோழி முட்டை இடும்போது நாங்கள் காவல் காத்து அந்த முட்டையை எடுத்து பார்த்தோம். அப்போது அதில் வால் போன்ற ஒரு வடிவத்துடன் விசித்திரமாக முட்டை இருந்தது என கூறியுள்ளார்.

You may like this video
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US