இந்திய தேசிய புலனாய்விடம் சிக்கிய இலங்கைப் பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

Sri Lanka India
By Amal Sep 25, 2025 11:56 PM GMT
Report

விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த உமா காந்தனின் கட்டளைப்படி, மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து, அந்த அமைப்பினருக்கு, 42 கோடி ரூபாயை மாற்ற முயன்றோம்' என, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான இலங்கை பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில், 2019ல் சென்னைக்கு சென்ற லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா என்ற 45 வயதான பெண்ணும் அவரது நண்பர்களும், அண்ணா நகரில் தங்கியுள்ளனர்.

தொடர்ந்து குறிவைக்கப்படும் Reechaa -கண்டறியப்படும் உண்மைகள்..!

தொடர்ந்து குறிவைக்கப்படும் Reechaa -கண்டறியப்படும் உண்மைகள்..!

பெண்ணின் வாக்குமூலம்

இதன் பின்னர், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 2022ல், சென்னை விமான நிலையத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்ல முயன்றுள்ளார்.

இந்திய தேசிய புலனாய்விடம் சிக்கிய இலங்கைப் பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம் | A Sri Lankan Woman S Confession Has Caused A Stir

அப்போது அவரை, தமிழக கியூ பிரிவு பொலிஸார், சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். தொடர்ந்து அவரின் நண்பர்கள் ஐந்து பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில், NIA என்ற தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா மற்றும் அவரது நண்பர்கள், விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அதனால், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா உள்ளிட்டோர் மீது, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமுலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்தனர்.

தற்போது, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள,லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவிடம், அமுலாக்கதுறையினர் விசாரணை நடத்திய போது, அவர் அளித்துள்ள வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்கார்களுடன் நெருங்கிய உறவு - வடக்கு பக்கம் திரும்பிய நாமலின் பார்வை!

போதைப்பொருள் கடத்தல்கார்களுடன் நெருங்கிய உறவு - வடக்கு பக்கம் திரும்பிய நாமலின் பார்வை!

தோல்வியில் முடிந்த திட்டம்

இதன்படி, ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், தமது அமைப்பை சேர்ந்த உமா காந்தன் தங்கி உள்ளார்.அவர் பிறப்பித்த கட்டளைப்படியே தாம் செயல்பட்டு வந்தோம் என்று அவர் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஹமிதா ஏ லொல்ஜி என்பவர் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார்; அவர் இறந்து விட்டார்.

இந்திய தேசிய புலனாய்விடம் சிக்கிய இலங்கைப் பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம் | A Sri Lankan Woman S Confession Has Caused A Stir

எனினும்,லொல்ஜியின் வங்கி கணக்கில், 42 கோடி ரூபாய் இருப்பது உமா காந்தனுக்கு தெரியவந்தது.

இந்த பணத்தை விடுதலை புலிகள் அமைப்புக்கு மாற்ற, தாம் உட்பட ஐந்து பேரை கருவியாக பயன்படுத்தினார்.

லொல்ஜியின் பணத்தை, இணையம் வாயிலாக தங்கள் அமைப்புக்கு மாற்ற முயன்றோம். அதற்காக போலி ஆவணங்கள் வாயிலாக, லொல்ஜியின் பெயரில், 'சிம் அட்டை வாங்கினோம்.

அதை பயன்படுத்தி, பணத்தை எடுக்க முயன்ற போது, எங்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது.இதனால், லால்ஜியின் வாரிசு தாமே என்பது போல சான்றிதழ் தயார் செய்தோம்.

இந்த சான்றிதழை பயன்படுத்தி பணத்தை எங்கள் அமைப்புக்கு மாற்ற, சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து மும்பை செல்ல இருந்தேன்.

ஆனால், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டேன்  என்று  அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

அநுரவை நெருங்கும் ஆபத்து - தேசிய புலனாய்விடம் மும்பையில் சிக்கிய இலங்கைப் பெண்

அநுரவை நெருங்கும் ஆபத்து - தேசிய புலனாய்விடம் மும்பையில் சிக்கிய இலங்கைப் பெண்

மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US