ராஜபக்சர்களுக்கு இலங்கை பெண் விடுத்துள்ள சாபம்-செய்திகளின் தொகுப்பு
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
By Chandramathi
பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்சக்கள் எனது சாபத்திலிருந்து விடுபட முடியாது என்று காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
2022 ஜனவரி 25 இல் எனது கணவர் காணாமல்போய் 12 வருடங்களாகிவிட்டன.
பிரகீத்தின் தலைவிதிக்குக் காரணமான ராஜபக்சக்களுக்குக் கடும் சாபத்தை வழங்குவதற்காக நான் எனது தலைமுடியை அகற்றி கறுப்பு ஆடை அணிந்தேன்.அது மிகவும் கடுமையான சாபம். எனது கணவருக்கு நீதி கிடைக்கும் வரை எனது சாபம் நீடிக்கும்.
2010 ஜனவரி 25 ஆம் திகதி எனது கணவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அன்று நான் முதன்முதலில் கமரா முன்னால் தோன்றினேன்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US