ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரை
Ranil Wickremesinghe
President of Sri lanka
Sri Lanka Government
By Chandramathi
ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியின் (லோ லெவல் வீதி) திருத்த பணிகளை 03 மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒருகொடவத்தை – அம்பத்தலே வீதியின் திருத்த பணிகளின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(16.06.2023) இடம்பெற்ற போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
தாமதிப்பதற்கான காரணங்கள்

மேலும் இந்த திட்டம் தாமதிப்பதற்கான காரணங்களை தனித்தனியாக ஆய்வு செய்து விரைவில் தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US