மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
Sri Lanka Presidential Election 2024
By Sajithra
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் ஓகஸ்ட் 03ஆம் திகதி தேர்தல்கள் ஆணையகத்தில் வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள, ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலானது, எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு தேர்தல்கள் ஆணைய காரியாலயத்தில் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, வேட்புமனுக்களை சமர்ப்பித்த பின்னர் அரசியல் கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US