கனடா பிரதமரிடம் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

Sri Lankan Tamils Vavuniya Sri Lanka Justin Trudeau
By Thileepan Aug 01, 2023 10:55 AM GMT
Report

பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கனடா பிரதமர் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இன்றையதினம் (01.08.2023) அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனடா பிரதமரிடம் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் | A Request To The Prime Minister Of Canada

மேலும் தெரிவிக்கையில், தமிழர் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்குமாறு கனேடிய பிரதமருக்கு நாம் கடிதம் அனுப்பியுள்ளோம். தமிழர்களுக்கு உண்மையில் நடந்தது இனப்படுகொலை என்ற பிரதமர் ட்ரூடோவின் அறிக்கைக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை தனது அமைச்சரவையில் பயன்படுத்தியதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர்கள் உறுதியான மக்கள்

தமிழர்கள் புத்திசாலித்தனமான மற்றும் உறுதியான மக்கள், ஆனால் இலங்கையில் தமிழர்கள் அடிமைப் பொருளாதாரத்தில் வாழ்கின்றனர். தமிழர்களுக்கான உரிமம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை மட்டுப்படுத்தி நாம் என்ன மாதிரியான வேலை செய்ய வேண்டும் என்பதை சிங்களவர்களே முடிவு செய்வார்கள்.

எனவே இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழர் இறையாண்மை கொண்ட தாயகம் எமக்கு வேண்டும். இதற்காக எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்பை ஐ.நா நாடத்தி அவதானிக்க வேண்டும்.

கனடா பிரதமரிடம் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் | A Request To The Prime Minister Of Canada

பிரதமர் ட்ரூடோ உலகில் எங்களுக்காக பொது வாக்கெடுப்புக்கு வாதிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேற்குலகத் தலைவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் முதல் தலைவராக பிரதமர் ட்ரூடோ இருக்க வேண்டும்.

முழுத் தமிழர் தாயகமும் சிங்கள ஆக்கிரமிப்பின் மூலம், சிங்கள ஆதிக்கப் பிரதேசமாக மாறுவதற்கு முன்னர், பிரதமர் ட்ரூடோ தாமதமின்றி விரைவில் ஒரு வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பார் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US