தமிழகத்தில் தஞ்சம் அடைந்த அகதி உயிரிழப்பு
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Tamil diaspora
By Chandramathi
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒவ்வொரு நாளும் பலர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இதற்கமைய இலங்கையிலிருந்து இதுவரையில் வெளியேறிய 209 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகதி உயிரிழப்பு

இவ்வாறு இந்தியா சென்றுள்ள இலங்கையர்களில் முதியவர் ஒருவர் நாட்டை அடைந்த பின்னர் உயிரிழந்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் இருந்து நேற்று காலை 10 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களில் 5 ஆண்களும், 2 பெண்களும், 3 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US