அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்: கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

Government Of Sri Lanka Sri Lanka Fisherman
By Thileepan Mar 26, 2025 06:38 PM GMT
Report

இலங்கை - இந்திய கடற்றொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச மட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னராசா தெரிவித்துள்ளார். 

இலங்கை - இந்திய கடற்றொழில் சங்க தலைவர்களுக்கு இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை வவுனியா ஹொவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (26.03.2025) இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரித்தானிய தடையை அடுத்து கருணாவிற்கு இலங்கைக்குள் ஆபத்து

பிரித்தானிய தடையை அடுத்து கருணாவிற்கு இலங்கைக்குள் ஆபத்து

 இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சு 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 2016ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று வரை நடைமுறைபடுத்தாமையினால் தமிழ் நாட்டிலும் வடமாகணத்திலும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்: கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! | A Quick Solution To The Fisheries Problem

எனவே, கடந்த 9 வருடங்களாக நடவடிக்கை மேற்கொள்ளாததையிட்டு இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் 9 வருடங்களுக்கு பின்பு கலந்துரையாடியுள்ளோம். இந்த கலந்துரையாடல் மூலம் நாம் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

இரு நாட்டிலும் பாதிக்கப்படுவது கடற்றொழிலாளர்களே. எனவே இதனை தீர்க்க வேண்டிய அவசியத்தினையும் அதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம்.

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்: கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! | A Quick Solution To The Fisheries Problem

இதன் அடுத்த கட்டமாக இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் அதிகாரிகளும் அதேபோன்று இந்திய பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் இந்த பிரச்சினையை அரச மட்ட பேச்சுவார்த்தையாக கொண்டு சென்று அதனூடாக கடற்றொழிலாளர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை இரு அரசாங்கங்களுக்கும் வலியுறுத்தி முன்வைக்கிறோம்.

அதேபோல தொடர்ச்சியாக இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் கலந்துரையாடுவதுடன், இரு நாட்டு கடல்வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இருதரப்பும் இணங்கியிருக்கிறது.

அத்துடன் தமிழ் நாட்டின் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை அமைந்துள்ளது.

எனவே, இரு நாட்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கான தீர்வு அரசின் அணுசரணையோடு மிகவிரைவில் எட்டப்படும். எட்டுவோம் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. இது மனிதாபிமானத்தோடு கையாள வேண்டிய விடயம். இந்த கலந்துரையாடல் தொடரும்” என தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

சவேந்திர சில்வா கருணா மீதான தடை தொடர்பில் கனேடிய அமைச்சர் வெளியிட்ட தகவல்

சவேந்திர சில்வா கருணா மீதான தடை தொடர்பில் கனேடிய அமைச்சர் வெளியிட்ட தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US