முல்லைத்தீவில் கைத்துப்பாக்கியை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது
முல்லைத்தீவு(Mullaitivu) - வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் உள்ள கைத்துப்பாக்கியை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (01.06.2024) இடம்பெற்றுள்ளது.
வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மைதிரிபுர பதவியா பகுதியினை சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
திருடப்பட்ட கைத்துப்பாக்கியானது பொலிஸ் நிலையத்திற்குள் மறைத்துவைத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்றைய தினம்(02) கெப்பற்றிகொலாவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் வெலிஓயா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தனது நண்பர் பன்றியை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியினை தான் எடுத்து மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![பாரதி கண்ணம்மாவிற்கு பின் பிரபல சீரியலில் வில்லியாக வந்த நடிகை ஃபரினா.. எந்த சீரியல் தெரியுமா](https://cdn.ibcstack.com/article/709a256f-2985-4dbf-97e2-a2738977b07b/24-668a5c9d33ba6-sm.webp)
பாரதி கண்ணம்மாவிற்கு பின் பிரபல சீரியலில் வில்லியாக வந்த நடிகை ஃபரினா.. எந்த சீரியல் தெரியுமா Cineulagam
![வின்டேஜ் லுக்கில் நடிகர் ரஜினிகாந்த்.. கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யப்போகும் சம்பவம்](https://cdn.ibcstack.com/article/bc6a7f18-1e4c-4296-8eee-c2bf912e87fc/24-668b5deeeeeb4-sm.webp)
வின்டேஜ் லுக்கில் நடிகர் ரஜினிகாந்த்.. கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யப்போகும் சம்பவம் Cineulagam
![Truecaller இனியும் அவசியமா? எந்த நம்பரில் இருந்து அழைத்தாலும் இனி caller பெயர் காட்டும்- அப்டேட்!](https://cdn.ibcstack.com/article/5ac83183-9e07-4d43-ba71-50e536786902/24-668a5017597bc-sm.webp)
Truecaller இனியும் அவசியமா? எந்த நம்பரில் இருந்து அழைத்தாலும் இனி caller பெயர் காட்டும்- அப்டேட்! Manithan
![சன் தொலைக்காட்சியின் டாப் சீரியலின் நேரம் மாற்றமா?... Non Prime டைமிற்கு மாற்றப்படுகிறதா?](https://cdn.ibcstack.com/article/795508ab-7685-481f-a8d3-52f82f3c03de/24-668b6445b14db-sm.webp)
சன் தொலைக்காட்சியின் டாப் சீரியலின் நேரம் மாற்றமா?... Non Prime டைமிற்கு மாற்றப்படுகிறதா? Cineulagam
![22 வயதில் ரூ 1,200 கோடி சொத்து மதிப்பு... இனி ரூ 2.5 லட்சம் கோடி வருவாய்க்கு திட்டமிடும் இளைஞர்](https://cdn.ibcstack.com/article/418de046-fa7e-4bf0-8b8e-0fb9abf7737a/24-668a6ee07898d-sm.webp)