கூலி தொழிலாளியை கடுமையாக தாக்கிய கிராம சேவகர்(Video)
Ampara
Government Employee
Eastern Province
By Dharu
வாழ்வாதார பிரச்சினை தொடர்பாக கிராமசேவகரை சந்திக்க சென்ற முதியவர் ஒருவர் கிராமசேவகரினால் தாக்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.
வவுனியா - கட்குளம் 2 பிரதேசத்தில் வசிக்கும் பூபாலசிங்கம் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தனது வாழ்வாதார பிரைச்சினைகள் தொடர்பில் கிராமசேவகரிடம் முறைப்பாடு செய்ய சென்றபோதே குறித்த முதியவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US