ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சதீவு
Dr. S. Jaishankar
Sri Lanka
India
Kachchatheevu
By Benat
இந்தியா - இலங்கை இடையே கடந்த 1974ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கச்சதீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்(S. Jaishankar ) விளக்கமளித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தற்போது கச்சதீவு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது
இந்நிலையில் கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
1974ஆம் ஆண்டு கடல் எல்லையை எங்கே வைப்பது என்று இந்தியா - இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது, அப்போது, வரையப்பட்ட எல்லையின்படி, கச்சதீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
2025 ஜனவரி மாத ராசிபலன்: முதல் மாதத்திலேயே அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: பிக் பாஸில் Mid Night Eviction... நள்ளிரவில் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US