வாய்க்கால் நீரோடையில் விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
Batticaloa
Eastern Province
Death
By Kumar
மட்டக்களப்பு - போரதீவுப்பற்றில் வாய்க்கால் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்படிம், நேற்று (04-01-2025)காலை இடம்பெற்றுள்ளது.
ஒன்றரை வயது
நிரோடையில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையினை பழுகாமம் பிரதேசவைத்திய சாலைக்கு கொன்று சென்ற போது குழந்தை வைத்திய சாலைக்கு வருமுன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரேதபரிசோதனைக்காக குழந்தை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொன்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US