இளம் கடற்றொழிலாளர்களின் புதிய அமைப்பு யாழில் ஆரம்பம்
Eastern Province
Northern Province of Sri Lanka
Sri Lanka Fisherman
By Theepan
வடக்கு - கிழக்கு இளையோர் கடற்றொழிலாளர் கூட்டு என்ற புதிய ஒரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் (Jaffna)) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பு இன்றையதினம் (28.07.2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல், சிவில் சமூக பொருளாதார அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் இடம்பெற்றுள்ளது.

கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கு சார்ந்த ஏழு மாவட்டங்களில் உள்ள இளம் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஷ்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US