யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய உதயம்
குழந்தைகளை நல்வழிப்படுத்துவதோடு எதிர்காலத்தில் குடும்ப வன்முறைகளை தடுப்பதே யாழ். போதனா வைத்தியசாலையில் இயங்கும் அரும்புகள் எனப்படும் உளவியல் கூடத்தின் நோக்கம் என உள வைத்திய நிபுணர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.
அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எமது வாழ்க்கையின் இருப்பு தொடர்பான நம்பிக்கையை குழந்தைகளே விதைக்கிறார்கள். போரில் பாதிக்கப்பட்ட பலர் மீண்டு வந்தது குழந்தைகளால் தான்.
இவ்வாறு நம்பிக்கை தரும் குழந்தைகளை நாம் பாதுக்காக்க வேண்டும். இதற்கு பிள்ளைகளுடன் ஆரோக்கியமான இணைப்புகளை நாம் ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பான விபரங்களை அறிய,
அதிகரிக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டுக்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |