அமெரிக்காவில் தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவின் (America) வட கரோலினாவில் உள்ள தோட்டத்தில் விண்வெளியில் இருந்து வீழ்ந்ததாக கருதப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அது தொடர்பில் இன்னும் தெளிவற்ற தகவல்களே வெளியாகியுள்ளன.
அடையாளம் தெரியாத இந்தப் பொருள் எரிந்த கார்பன் ஃபைபர் மற்றும் கனரக உலோகத் தகடுகளால் மூடப்பட்டிருந்ததுடன் அந்த மூடி, தடிமனான ஆணிகளால் இணைக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், அந்த பொருள் ஒருவித வித்தியாசமான ரோமங்களால் மூடப்பட்டுள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |