8 வருடங்களின் பின் அநுர யாழில் நிகழ்த்திய அதிசயம்
மக்கள் விடுதலை முன்னணியின்(JVP) வரலாற்றில் அன்றையதினம் ஒரு முக்கியமான விடயம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லுாரிலே மக்கள் விடுதலை முன்னணியினரது மேதினக் கூட்டம் நடைபெற்றது.
மேதினக் கூட்டம் என்பது கட்சிகள்,தொழிற்சங்கங்கங்கள் தங்களுடைய மக்களுக்காக, மக்களது அடக்கு முறைகளுக்கு எதிராக போராடுவதாகும்.
அந்தவகையில் முதன்முதலாக யாழ் மாவட்டத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது. அன்றையதினம் அந்த கூட்டத்திலே பிரதாக அழைப்பாளராக சுமந்திரன் நின்றார். ஆனால் இன்று அதே என்பிபி இற்கு எதிராக சுமந்திரன் முன்நிற்கின்றார்.
தமிழ் மக்களை நோக்கிய ஜேவிபி இனுடைய பாய்ச்சலானது அன்று இவ்வாறாக அமைந்தது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri