இலங்கையிலுள்ள சிங்கள மக்களுக்கு நாடாளுமன்றத்திலிருந்து வந்த செய்தி
Parliament of Sri Lanka
Sarath Fonseka
Buddhism
By Mayuri
பௌத்தத்திற்கு பாதிப்பு என்று கூறிக்கொண்டு ஒரு தரப்பினர் பிரச்சாரம் செய்வதற்கு சிங்கள மக்கள் ஏமாந்துவிடக் கூடாது, வரலாற்றில் சிங்களவர்கள் ஏமாற்றமடைந்தது போதும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
ஊழல் அரசியல்வாதிகளை இல்லாதொழிக்க மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும், அதற்காக நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (25.05.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 19 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US