யாழில் போதை மாத்திரைகளுடன் மடக்கி பிடிக்கப்பட்ட இளைஞர்
Jaffna
International day against Drug abuse & Illicit Trafficking
Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரியிட்டான் பகுதியில் போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞரொருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
மணற்புலம் - அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரொருவரே அந்த கிராமத்து இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
8 போதை மாத்திரைகளுடன் சிக்கிய குறித்த சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US