வீடொன்றில் தனியாக வசித்து வந்த தாய்க்கு நடந்த கொடூர சம்பவம் : செய்திகளின் தொகுப்பு
கம்பஹா மாவட்டத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த தாயொருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (05-01-2024) இடம்பெற்றுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 3ஆம் லேன், பாண்டிய முல்லையில் வசிக்கும் ஹேரத் முத்யன்செலவைச் சேர்ந்த 81 வயதான ஞானசெலி இந்திரா தடிகம என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கம்பஹா தலைமையக பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan