யாழில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது (Photo)
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Crime
By Theepan
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை கோண்டாவில் ரயில் நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை
பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்
பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகநபர் கோண்டாவில் பகுதியை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்யும் முதன்மை சந்தேக நபர் எனவும் கோண்டாவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 10 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US