ஏக்கலையில் திடீரென தீப்பற்றி எரிந்த தொழிற்சாலை
Colombo
Fire
Accident
By Aanadhi
கொழும்புக்கு அருகே ஏக்கலை பிரதேசத்தில் பாரிய தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஏக்கலை தொழிற்சாலை வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றே நேற்று (07.05.2024) மாலை இவ்வாறு திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது.
தீப் பரவலுக்கான காரணம்
அதனையடுத்து அருகில் உள்ள கம்பஹா நகராட்சியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து தற்போதைக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள போதும், தீப் பரவலுக்கான காரணம் மற்றும் அதன் சேதம் குறித்த மேலதிக விபரங்கள் தெரிய வரவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US