உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆமை (Photos)
Jaffna
Sri Lanka
Death
By Kajinthan
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலைக் கடலில் உயிரிழந்த நிலையில் பெரியளவிலான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இன்றையதினம் (01-02-2023) பொன்னாலை பாலத்திற்கு அருகில் குறித்த ஆமை கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
சீரற்ற காலநிலையினால் ஆமை உயிரிழந்து கரையொதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தெடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 17 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US