சிவனொளிபாதமலைக்கு செல்லும் போது குழந்தை பிரசவித்த பெண்
Sri Lanka
Sri Lankan Peoples
By Benat
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பெண் ஒருவர் இடைவெளியில் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
நேற்று இரவு நல்லத்தண்ணீர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊசிமலை பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயும் சேயும் நலம்

இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ள பெண்மணி இரத்தினபுரி மாரபண பகுதியை சேர்ந்த குடுவன ஆராச்சிகே நிராசி தினுசா அபேரத்ன என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்மணி மற்றும் குழந்தை ஆகியோர் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US