இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரித்தானிய இளவரசி
Sri Lanka
United Kingdom
Royal Family
By K. S. Raj
பிரித்தானியாவின் அரச இளவரசி அன்னே (Anne, Princess Royal) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், 13 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இராஜதந்திர உறவு
மேலும், இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அவருக்கு விடுத்துள்ள அழைப்பின் பேரிலே வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US