யாழில் தவறான முடிவினால் 24 வயது இளைஞன் பலி
யாழ். சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01.04.2023) பதிவாகியுள்ளது.
சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியியை சேர்ந்த , 24 வயதுடைய இளைஞர் ஒருவரே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இளைஞர் பலி
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
