புதுக்குடியிருப்பில் மர்ம பொதியால் பரபரப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பில் மர்ம பொதி ஒன்று காணப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது, இன்று (17.05.2024) இடம்பெறுள்ளது.
புதுக்குடியிருப்பு இலங்கை வங்கிக்கு அருகாமையில் மர்ம பாெதி ஒன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து
பொதியின் உரிமையாளர்
இதனை தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மர்ம பொதியினை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பின்னர், பொதியின் உரிமையாளர் தன்னாலே இப்பொதி தவறவிடப்பட்டது என கூறி அடையாளம் காட்டி பொலிஸாரிடம் இருந்து வாங்கி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan