கயிற்றால் வந்த வினை: 9 வயது சிறுவன் பலி
பசு ஒன்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அனுராதபுரம், விஹாரபலுகம, வித்யாராஜ பாடசாலையில், 4 ஆம் வகுப்பில் கற்கும் சிறுவனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
பக்கத்து வீட்டில் கட்டப்பட்டிருந்த பசுவுடன் சில நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த பசு திடீரென கிளர்ந்தெழுந்து வீதியில் வேகமாக ஓடியுள்ளது.
இதன்போது, பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் குறித்த சிறுவன் சிக்கி பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
