தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து தப்பி நெடுந்தீவு கடலிற்கு வந்த ஈழ அகதிகள்

Sri Lankan Tamils Tamil nadu India Migrants
By Erimalai Nov 10, 2024 11:50 AM GMT
Report

தமிழ்நாட்டில் (Tamil Nadu) மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த திருகோணமலை, மன்னார் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் சட்டவிரோதமாக நாட்டுப்படகில் இலங்கை வந்தடைந்துள்ளனர். 

குறித்த நபர்கள், நேற்று மாலை புறப்பட்டு இன்று (10) அதிகாலை நெடுந்தீவு அருகே கரை இறங்கியுள்ளனர். 

சொந்தக் கட்சிக்குள் பெரும் நெருக்கடி! ஆதாரங்களை அம்பலப்படுத்தும் சிறீதரன்

சொந்தக் கட்சிக்குள் பெரும் நெருக்கடி! ஆதாரங்களை அம்பலப்படுத்தும் சிறீதரன்

உடல் பரிசோதனை

இந்நிலையில், இவர்கள் குறித்து தகவல் அறிந்த நெடுந்தீவு அரசு அலுவலர்கள், அவர்களை மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இருந்து தப்பி நெடுந்தீவு கடலிற்கு வந்த ஈழ அகதிகள் | 9 Eela Tamil Migrants Came From Tamilnadu

மேலும், அவர்களுக்கு நெடுந்தீவு அரசு மருத்துவமனையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நடுக்கடலில் இருநாட்டு கடற்படை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாட்டுப்படகில் இலங்கைத் தமிழர்கள் தப்பி வந்துள்ள சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் தேர்தல் அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி

மட்டக்களப்பில் தேர்தல் அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி

உலக உணவுத்திட்டத்தினால் பயனடையும் இலங்கையின் விவசாயிகள்

உலக உணவுத்திட்டத்தினால் பயனடையும் இலங்கையின் விவசாயிகள்

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US