சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம் - உலக செய்திகளின் தொகுப்பு
சூடானில் புதைகுழி ஒன்றில் இருந்து 87 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் தலைநகரைக் கைப்பற்றும் நோக்கில் சூடான் இராணுவமும், துணை இராணுவப்படையினரும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சண்டையிட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சூடானின் ஓம்டுர்மான் மாகாணத்திலுள்ள தார் எஸ் சலாம் என்ற பகுதியில் சூடான் இராணுவம் சனிக்கிழமை வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வான் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள துணை இராணுவம் 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவித்துள்ளது.
தலைநகர் கார்ட்டூமின் பெரும்பாலான பகுதி மற்றும் ஓம்டுர்மன் மற்றும் பஹ்ரியை ஆகியவை துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
