முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்கள்
Police
Colombo
Easter Blast
Complines
By Kamel
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கொழும்பு ட்ரயல் எட் பார் நிரந்தர மேல் நீதிமன்றில் இந்த குற்றச்சாட்டுக்கள் இன்றைய தினம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன.
புவிசார் அமைவிடமும் தேசியங்களின் நிர்ணயமும் இருப்பும் 1 மணி நேரம் முன்
பிரபலங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- சூப்பர் போட்டோவுடன் நடிகையின் பதிவு Cineulagam
Mega Millions-ல் ரூ.34,000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி., அமெரிக்க லொட்டரி வரலாற்றில் 8-வது பாரிய பரிசுத்தொகை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US