மேலும் 82 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி! ஆபத்தான பகுதியாக மாறும் கொழும்பு
Colombo
COVID 19
Omicron
By Murali
நாட்டில் மேலும் 82 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
88 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில், 6 டெல்டா வைரஸ் தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக
கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அங்கொட, கொழும்பு மாநகர சபை, கொழும்பு, கெஸ்பேவா, மத்துகம ஆகிய பகுதிகளில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US