ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக 800 முறைப்பாடுகள்
colombo
court
Pujith jayasundara
Hemasri fernando
By Steephen
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டா முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் இரண்டு விசேட மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொலை, கொலை முயற்சி, ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை ஆகியனவும் இந்த குற்றச்சாட்டில் அடங்கும் என கூறப்படுகிறது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US