யாழில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Rakesh
யாழில் கடந்த 3 நாட்களில் போதைப்பொருள்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ். நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின் போது இந்த சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர்.
போதைப்பொருள் கைப்பற்றல்
160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2 சந்தேகநபர்களும், போதை மாத்திரை, ஹெரோயின், மாவா என்பனவற்றுடன் 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை நடத்தி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US