கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான கேரள கஞ்சா
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
கிளிநொச்சி - இரணைதீவு பகுதியில் 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
207 கிலோகிராம் கேரள கஞ்சா
மேற்கு கடற்படை கட்டளை அதிகாரி வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, 6 சந்தேகத்திற்கிடமான பைகளில் 207 கிலோகிராம் கேரள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US