டித்வா புரட்டிப் போட்ட 700இற்கும் மேற்பட்ட மதஸ்தலங்கள்

Floods In Sri Lanka Disaster Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs Cyclone Ditwah
By Shrikanth Dec 10, 2025 05:10 AM GMT
Report

 டித்வா சூறாவளியால் 764 மதஸ்தலங்கள் பகுதியளவு அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளதாக பௌத்த, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி இன்று தெரிவித்தார். இதில் மும்மதஸ்தலங்களும் அடங்கியுள்ளன.

379 விகாரைகள், 165 கோவில்கள், 63 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 157 பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளன. பேரிடர் சூழ்நிலை காரணமாக பல மாவட்டங்களில் 18 கலாசார மையங்களும் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

டிட்வா சூறாவளி: பதுளையில் ஆரம்பமான புதிய திட்டம்

டிட்வா சூறாவளி: பதுளையில் ஆரம்பமான புதிய திட்டம்

மீளமைக்கும் பணிகள்

அனைத்து மதஸ்தலங்களையும் புதுப்பித்து மீட்டெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இது பல கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. சுத்தம் செய்தல் மற்றும் மத சடங்குகளைத் தொடங்குவதற்கு அரசாங்கம் ரூ. 25,000 முதற்கட்டமாக வழங்கவுள்ளது.

டித்வா புரட்டிப் போட்ட 700இற்கும் மேற்பட்ட மதஸ்தலங்கள் | 764 Temples Churches And Temples Have Been Damaged

பகுதியளவு சேதமடைந்த மதத் தலங்களுக்கான மதிப்பீடுகள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பகுதி மக்களுக்கு அனர்த்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

முல்லைத்தீவு பகுதி மக்களுக்கு அனர்த்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

     

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US