இறம்பொடையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!
Nuwara Eliya
Hospitals in Sri Lanka
By Rakesh
நுவரெலியா- இறம்பொடையில் குளவி கொட்டி 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(6)வெதமுல்லை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டு
இதன்போது, ஆண் தொழிலாளர்கள் ஐவரும், பெண் தொழிலாளர்கள் இருவருமே குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US