இந்த ஆண்டு எயிட்ஸ் தொடர்பில் பதிவான அதிர்ச்சித் தகவல்
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் 600 க்கும் மேற்பட்ட புதிய எச்.ஐ.வி-எயிட்ஸ் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் எயிட்ஸ் தொற்றால் 13 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தொற்றாளர்களின் எண்ணிக்கை
தேசிய பாலியல் நோய்-எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கணிப்பீட்டின் படி, ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரை நாட்டில் 639 எச்.ஐ.வி-எயிட்ஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6 வீதம் அதிகரிப்பாகும். 2024 ஆம் ஆண்டில், இதே காலகட்டத்தில் 605 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் 68 ஆண்கள் மற்றும் மூன்று பேர் 15-24 வயதுக்குட்பட்ட பெண்களாவர்.

மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2025 ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி தொற்றாளர்களில் ஆண்-பெண் விகிதம் 6:1 ஆகும்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி-எயிட்ஸ் தொற்றாளர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பதிவாகியுள்ளன.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri