வெளிநாடொன்றில் ஏற்பட்ட திடீர் விமான விபத்து : வெளியான அதிர்ச்சியூட்டும் காணொளி
பிரேசிலின் சாவ் பாலோவில் (Sao Paulo) பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தின் போது விமானத்தில் 58 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 62 பேரும் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்ளூர் தீயணைப்பு படையினர்
இந்நிலையில் விபத்துக்குள்ளான ATR-72 விமானமானது பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலிருந்து(Cascavel) சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான கேரோலியோஸ்(Guarulhos) நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் காணொளியொன்றும் சர்வதேச ஊடகமொன்றி்ல்
?? | URGENTE: Un avión con 62 personas a bordo, 4 tripulantes y 58 pasajeros, se estrelló en Vinhedo, São Paulo, Brasil. pic.twitter.com/6ebArQlTEA
— Alerta Mundial (@AlertaMundoNews) August 9, 2024
மேலும், விமானம் Vinhedo நகரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருப்பதை உள்ளூர் தீயணைப்பு படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
