தொழிற்சாலையில் திடீரென சுகயீனமடைந்த 60 பேர்
covid19
mattala
By Vethu
மாத்தளை, பலாபத்வல பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 60 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.
இன்றைய தினம் திடீர் சுகயீமடைந்த ஊழியர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொழற்சாலை ஊழியர்களுக்கு கடந்த 16ஆம் திகதி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலும் இன்றைய தினமும் ஊழியர்கள் பல்வேறு உடல் நிலை பாதிப்புகள் ஏற்பட்டமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர.
எனினும் ஊழியர்கள் ஆபத்தான நிலைமையில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வாமை மற்றும் அலர்ச்சி காரணமாக இந்த ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 16 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US