முல்லைத்தீவில் இரு படகுகளுடன் 6 கடற்றொழிலாளர்கள் கைது

Mullaitivu Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Keethan Jun 12, 2024 07:27 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு கடற்றொழிலாளர்களை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (12.06.24) முல்லைத்தீவு கடற்பரப்பு பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத இலங்கையின் உயர்ந்த மனிதன் ஒரு தமிழன்

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத இலங்கையின் உயர்ந்த மனிதன் ஒரு தமிழன்

சட்டவிரோத கடற்றொழில்

குறிப்பாக தென்பகுதியினைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடல் தொழில் நடவடிக்கையான ஒளி பாய்ச்கி மீன் பிடித்தல், தடைசெய்யப்பட்ட சுருக்குவலை மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் கரையோரத்தில் நாளாந்தம் தொழில் செய்து வரும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளரகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

/6-fishermen-arrested-two-boats-mullaitivu

இவ்வாறு தடை செய்யப்பட்ட கடல் தொழில் உபகரணங்களை பயன்படுத்தி கடலில் உள்ள சிறு கடல் வாழ் உயிரினங்களையும் பிடித்துக் கொண்டு செல்கின்றார்கள்.

இதனால் கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்களின் படகுகளில் மிகக் குறைந்த அளவு மீன்களையே பிடித்து வருவதாக இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலை கடந்த காலங்களில் இருந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

நீதிமன்றத்தில் முன்னிலை

இந்நிலையில், ஒரு கடற்றொழில் படகில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையும் மற்றைய படகில் தடை செய்யப்பட்ட ஒளிபாச்சி மீன் பிடித்தல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

/6-fishermen-arrested-two-boats-mullaitivu

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆறு பேரும் தென்பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் புல்மோட்டை பகுதியில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு நேராக கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும். கைது செய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! செலவிடப்பட்டுள்ள நிதி

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! செலவிடப்பட்டுள்ள நிதி

மதரீதியாக அவதூறு வார்த்தை பிரயோகம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

மதரீதியாக அவதூறு வார்த்தை பிரயோகம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US