மட்டக்களப்பு நகரில் சுகாதாரம் இல்லாத உணவகம் ஒன்றுக்கு எதிராக அபராதம் விதிப்பு!

Batticaloa Crime Law and Order
By Bavan May 15, 2026 07:14 PM GMT
Report

மட்டக்களப்பு நகரில் சுகாதாரம் இல்லாத உணவகம் ஒன்றுக்கு எதிராக 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த உணவகத்தை 14 நாட்களுக்கு மூடி சீல் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தை மட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் முற்றுகையிட்டு சோதனை நடத்தியபோது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வழங்கி வந்துள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.

வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி! திலித்தின் நிலைப்பாடு

வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி! திலித்தின் நிலைப்பாடு

அபராதம் 

 இதனையடுத்து, உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத் வைத்திருந்தமை, உணவு உற்பத்தி செய்யும் இடங்கள் பீடைகள் தொற்று வாய்ப்பு உள்ளதாகவும், உணவுடன் நேரடி தொடர்புடைய பணியாற்றும் மேற்பரப்புக்கள் நோய் பரவு கூடியதாகவும் தூய்மை இன்றி காணப்பட்டது, மலசல கூடம் முன்னால் நேரடியாக உள்ள இடப்பரப்பில் உணவு உற்பத்தி செய்தமை, உணவு உற்பத்தி செய்யும் இடமானது திண்ம, திரவ, வாயு கழிவுகளை அப்புறப்படுத்த முடியாத இடப்பரப்பில் காணப்பட்டமை ஆகிய 5 குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்குதல் செய்தனர்.

மட்டக்களப்பு நகரில் சுகாதாரம் இல்லாத உணவகம் ஒன்றுக்கு எதிராக அபராதம் விதிப்பு! | 50 000 Rupees Fine Unhygienic Restaurant In Batti

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் குறித்த உணவக உரிமையாளரை அபராதமாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறும் உணவகத்ததை தற்காலிகமாக 14 நாட்டகளுக்கு மூடி சீல் வைக்குமாறு கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களான பி. மிதுனன்ராஜ், கே.யசோதரன், ஆர் இன்பராசா ஆகியோர் கடையை முடி சீல் வைத்தனர்.

தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US