கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையில் போதையில் தள்ளாடிய மாணவிகள்
Sri Lanka Police
Colombo
Sri Lankan Schools
By Vethu
கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் 5 மாணவிகள் போதை மாத்திரைகள் உட்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவிக்கு போதைப்பொருள் விற்றதாக கூறப்படும் ஒருவரும் 2 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையின் அதிபர் வழங்கிய தகவலுக்கு அமைய தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாணவிகளிடம் விசாரணைகள்
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய போதைப்பொருளை விநியோகம் செய்த நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US