ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
Kilinochchi
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Sri Lanka
By Kajinthan
இலங்கையிலிருந்து இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த வண்ணம் உள்ளனர்.
தனுஷ்கோடியில் தஞ்சம்

இவர்கள் இன்று (24.11.2022) அதிகாலை 5 மணிக்கு படகு மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களில் 3பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வன்னெரிக்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ரஜிந்தி கணேசமூர்த்தி, கஜானா
கணேசமூர்த்தி, டயானா கணேசமூர்த்தி, சாய்சன்
கணேசமூர்த்தி ஆகியோரே இவ்வாறு தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri
எதை குறித்தும் கவலைப்படாத திரிஷா.... இன்ஸ்டாகிராமில் இப்போ என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா? Manithan
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US