இந்தியாவிடம் இருந்து மேலும் 5 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகள்
Vaccine india
By Independent Writer
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள எஸ்ட்ரா சேனோகா கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து எதிர்வரும் வியாழக்கிழமை இரவு இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.
இந்திய நிறுவனத்திடம் இருந்து 5 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அரச மருந்து கூட்டுத்தாபனம் இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.
பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமணவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த முறை இந்திய இலங்கைக்கு இலவசமாக 5 லட்சம் கோவிட் தடுப்பூசி மருந்துகளை வழங்கியது.

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US