11 மாதங்களில் 497 கொலை சம்பவங்கள்

Police spokesman Sri Lanka Police University of Peradeniya Sri Lanka Police Investigation
By Steephen Dec 26, 2022 08:54 AM GMT
Report

2022 ஆம் ஆண்டில் கடந்த 11 மாதங்களில் 497 கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளதாக பேராதனை பல்லைக்கழகத்தின் பொருளாதார அறிவியல் மற்றும் தொகை கல்விப்பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

223 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்

11 மாதங்களில் 497 கொலை சம்பவங்கள் | 497 Murders In 11 Months

இந்த கொலைகளில் 46 சதவீதமான கொலைகள் அதாவது 223 கொலைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்கள் மூலம் நடந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

11 மாதங்களில் 3596 ஆட்கடத்தல் சம்பவங்கள்

11 மாதங்களில் 497 கொலை சம்பவங்கள் | 497 Murders In 11 Months

இதனிடையே கடந்த 11 மாத காலத்தில் கப்பம் பெறும் நோக்கில் 3 ஆயிரத்து 596 பேர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த ஆட்கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது2022 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில் 2 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் 835 ஆட்கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US