இலங்கையில் ஆகஸ்ட் மாதத்தில் 4700 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
Death
Corona Virus
COVID 19
August
By Kamel
இலங்கையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 4700 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் நாளாந்தம் வெளியிடப்பட்டு வரும் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 194 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக இன்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 9185 ஆகும். உயிரிழந்தவர்களில் சுமார் 5200 பேர் ஆண்கள் என்பதுடன் சுமார் 3900 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் உயிரிழந்தவர்களில் 76 வீதமானவர்கள் அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்களாவர்.
Mr. Yogi Jayaprakash
4.7 31 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US