400 மில்லியன் டொலர் நிதியுதவி தொடர்பில் வெளியான தகவல்
By Vethu
அத்தியவசிய பொருட்களுக்கான இறக்குமதி வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் முன்வந்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு செலாவணி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் 30 சதவீதமானவற்றை நிர்வகித்து வரும் மூன்று தனியார் வங்கிகளுக்கு இந்த நிதி வசதி வழங்கப்படவுள்ளது.
இதன்மூலம்
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வெளிநாட்டு நாணய
நிதி கையிருப்பு இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக உலக வங்கியின் தெற்காசிய
பிராந்திய நிதி நிறுவனத்திற்கான முகாமையாளர் ஜூன் யங் பார்க்
தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US