அமெரிக்க சிஐஏ அதிகாரி வீட்டில் 40 மில்லியன் டொலர் தங்கக் கட்டிகள் பறிமுதல்!

United States of America Crime Dollars Gold
By Amal May 28, 2026 06:54 PM GMT
Report

அமெரிக்காவின் மத்திய உளவு முகமையான சிஐஏ அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி டேவிட் ரஷ் என்பவரது வீட்டில் இருந்து 40 மில்லியன் டொலர் (சுமார் 330 கோடி ரூபாவுக்கும் மேல்) மதிப்புள்ள நூற்றுக்கணக்கான தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரசுப் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிஐஏ மற்றும் எஃப்பிஐ அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் - சிங்கள ஆயர்களுக்கிடையில் பெரும் பிளவு : திடுக்கிடும் தகவல்கள் பல...

தமிழ் - சிங்கள ஆயர்களுக்கிடையில் பெரும் பிளவு : திடுக்கிடும் தகவல்கள் பல...

உள்நாட்டு விசாரணை

சிஐஏ அமைப்பிற்குள் நடத்தப்பட்ட உள்நாட்டு விசாரணைக்குப் பிறகு, அதன் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் இந்த விவகாரத்தை எஃப்பிஐ விசாரணைக்கு மாற்றினார். இதனைத் தொடர்ந்து கடந்த மே 19 அன்று டேவிட் ரஷ் கைது செய்யப்பட்டார்.

எஃப்பிஐ தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையின்படி, டேவிட் ரஷ் கடந்த 2009 முதல் 2026 மே மாதம் வரை அமெரிக்க அரசுக்குச் சொந்தமான மதிப்புமிக்கப் பொருட்களைத் திட்டமிட்டுத் திருடியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்க சிஐஏ அதிகாரி வீட்டில் 40 மில்லியன் டொலர் தங்கக் கட்டிகள் பறிமுதல்! | 40 Million Gold Bars From Us Cia Officer Home

மேலும், அவர் தனது கல்வித் தகுதி மற்றும் இராணுவப் பின்னணி குறித்துப் பல பொய்களைக் கூறி அரசாங்க வேலைகளைப் பெற்றுள்ளார்.

கிளெம்சன் பல்கலைக்கழகம் மற்றும் ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகவும், கடற்படை விமானியாக இருந்ததாகவும் அவர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பல மில்லியன் டொலர் 

கடந்த 2025 நவம்பர் முதல் 2026 மார்ச் வரையிலான காலகட்டத்தில், "அலுவலக வேலை நிமித்தமான செலவுகளுக்காக" என்று கூறி, பெரும் தொகையிலான வெளிநாட்டு நாணயங்களையும், பல மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகளையும் அரசிடமிருந்து டேவிட் ரஷ் பெற்றுள்ளார்.

ஆனால், அதற்கான செலவுக் கணக்குகளையோ அல்லது அந்தத் தங்கம் எங்குள்ளது என்ற விபரத்தையோ அவர் சமர்ப்பிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிஐஏ அதிகாரிகள் சோதனையிட்ட போது விபரம் வெளிச்சத்திற்கு வந்தது.

அமெரிக்க சிஐஏ அதிகாரி வீட்டில் 40 மில்லியன் டொலர் தங்கக் கட்டிகள் பறிமுதல்! | 40 Million Gold Bars From Us Cia Officer Home

மே 18 அன்று எஃப்பிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில், தலா 1 கிலோ எடையுள்ள 303 தங்கக் கட்டிகள் (மதிப்பு $40m மேல்), 2 மில்லியன் டொலர் ரொக்கப் பணம் மற்றும் 35 ஆடம்பர ரோலக்ஸ் (Rolex) கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அமெரிக்க அரசாங்கத்தின் பெரும்பாலான தங்கம் அதன் கருவூலத்திலும், பெடரல் வங்கியிலும் இருப்பு வைக்கப்படுகிறது. இருப்பினும், உளவுத்துறை மற்றும் இராணுவ இரகசிய நடவடிக்கைகளின் போது, உள்ளூர் வங்கிகள் செயல்படாத சூழலிலோ அல்லது பணப் பரிவர்த்தனைகளை வெளியில் தெரியாமல் ரகசியமாக வைக்கவோ தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தியே டேவிட் ரஷ் இந்த மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியா கூட்டாட்சி நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து வெளியான தகவல்

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து வெளியான தகவல்

மகா சங்கத்தினரின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ச

மகா சங்கத்தினரின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ச

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US