இலங்கையர்கள் மனித கடத்தல் விவகாரம்: இந்தியர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு

Sri Lanka Police Sri Lanka India Canada
By Sivaa Mayuri Jan 20, 2024 06:48 AM GMT
Report

இலங்கையர்களை மனித கடத்தலுக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியர்கள் 4 பேருக்கு எதிராக இந்திய தேசியப் புலனாய்வு சேவை பெங்களூர் நீதிமன்றில் துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டு 39 இலங்கையர்களை, கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கிலேயே இந்த நால்வருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கரட்டுக்குப் பதிலாக வேறு மரக்கறிகளை சாப்பிடுங்கள்! இப்படி கூறுகிறார் பிரசன்ன

கரட்டுக்குப் பதிலாக வேறு மரக்கறிகளை சாப்பிடுங்கள்! இப்படி கூறுகிறார் பிரசன்ன

குற்றப்பத்திரிகை தாக்கல்

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முகமது இம்ரான் கான் என்ற இம்ரான், தலைமறைவாகியுள்ள சீனி அபுல் கான், முகமது இப்ராகிம் என்ற அகமது மற்றும் புதுமடம் இம்ரான் என்ற ஹாஜியார் ஆகியோர் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மனித கடத்தல் விவகாரம்: இந்தியர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு | 4 Indians Charged With Human Trafficking

கடத்தல், சிறைப்படுத்தல் மற்றும் சதி தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், இலங்கையர்கள் 39 பேரை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக பொய் வாக்குறுதி அளித்து தமிழகம் வழியாக மங்களூருவுக்கு கடத்தி சென்றனர் பின்னர் அவர்கள் மங்களூருவில் உள்ள பல்வேறு தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதன்போதே அவர்கள் கர்நாடக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேலதிக விசாரணை

கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக 2021 அக்டோபர் 5ஆம் திகதியன்று இந்த வழக்கில் அசல் குற்றப்பத்திரிகையை இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவினர் தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கையர்கள் மனித கடத்தல் விவகாரம்: இந்தியர்கள் நால்வருக்கு எதிராக வழக்கு | 4 Indians Charged With Human Trafficking

அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஈசன் என்பவருடன் சேர்ந்து புதுமடம் இம்ரான், முழு ஆரம்ப சதித்திட்டத்தையும் திட்டமிட்டார் என்பது மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட இலங்கையர்களிடம் இருந்தும், பின்னர் அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் பெரும் தொகையை வசூலித்துள்ளனர் என்றும் தேசிய புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்

இலங்கையர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US